பெட்ரோல் தட்டுப்பாடு குறைகிறது.. சகஜ நிலை திரும்புகிறது!

மத்திய அரசு பெட்ரோல் விலையை கடந்த வாரம் லிட்டருக்கு ரூ. 7.50 உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பு வெளியாகி சில மணிநேரங்களிலேயே சென்னையில் பெரும்பாலான பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டன. தொடர்ந்து டீசலும் விலை உயரும் என்று கருதி பெரும்பாலான பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல், டீசல் இல்லை என்று தட்டி போர்டுகளை வைத்தனர். இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
விலையையும் ஏற்றி விட்டு விற்பனையும் இல்லை என்ற நிலை ஏற்பட்டதால் மக்கள் கடும் ஆத்திரமடைந்தனர். இதையடுத்து பிரச்சினையை சரி செய்ய கப்பல்கள் மூலம் குஜராத், கொச்சியிலிருந்து பெட்ரோல், டீசல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதனால் தற்போது இயல்பு நிலை படிப்படியாக திரும்பத் தொடங்கியுள்ளது.
முன்னதாக பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு காரணமாக, ஆட்டோக்கள் முடங்கின, மாற்று போக்குவரத்தாக பொதுமக்கள் ரிக்ஷாவை நாடி செல்ல தொடங்கினர். சிந்தாதிரிப்பேட்டை போன்ற குடியிருப்பு அதிகம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் மார்க்கெட், கோவில், கடைவீதிகளுக்கு செல்ல ரிக்ஷாவை பயன்படுத்தினார்கள்.
ஆட்டோ ரிக்ஷாக்கள் அதிகம் ஓடாததால், உடைந்து போன மற்றும் ஓரம் கட்டப்பட்ட ரிக்ஷாக்களையும் தூசி தட்டி வடபழனி பகுதிகளில் ஓட்டுவதை காணமுடிந்தது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications