மனைவியை கொலை செய்து உடலை 10 ஆண்டுகளாய் பிரிட்ஜில் வைத்திருந்த கணவன்!

இதுகுறித்து, உறவினர்கள் கேட்டதற்கு அவர் எங்கே சென்றார் என்று தெரியவில்லை என்று கூறி வந்தார். ஆனால், இது தொடர்பாக அந்தப் பெண்ணின் சகோதரர் போலீசில் புகார் தந்து பல ஆண்டுகளாய் தேடுதல் படலம் நடந்து வந்தது.
இந் நிலையில் சமீபத்தில் இந்த வழக்கு மீண்டும் தூசி தட்டப்பட்டு எடுக்கப்பட்டது. போலீசார் யமடாவிடம் விசாரணை நடத்த மீன் பதனிடும் ஆலைக்கு வந்தனர்.
அவர்களுக்கு சந்தேகம் வரவே அங்கு மீன்களை பதப்படுத்தி வைக்கும் மிகப் பெரிய பிரிட்ஜைத் திறந்தனர். அதில் கொலை செய்யப்பட்ட அந்தப் பெண் ஐஸ்ஸாக மாறிக் கிடந்தார்.
யமடாவிடம் விசாரித்தபோது, மனைவியுடன் ஒருநாள் தகராறு ஏற்பட்டதாகவும், அதில் தான் அடித்ததில் மனைவி இறந்து விட்டதாகவும், இதையடுத்து உடலை காரில் வைத்து ஆலைக்குக் கொண்டு வந்து பிரிட்ஜில் போட்டு வைத்ததாகக் கூறியுள்ளார்.
இதில் கொடுமை என்னவென்றால் தனது மனைவியைக் கொன்ற ஆண்டு, தேதி கூட அவருக்கு நினைவில்லை.
இதனால் 10 ஆண்டுகளாக அந்த உடல் அங்கேயே இருந்திருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications