பெட்ரோல் விலை உயர்வு: திருச்சியில் விஜயகாந்த் இன்று ஆர்ப்பாட்டம்!
சென்னை: பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் அக்கட்சியினர் இன்று திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தியா முழுவதும் நேற்று பாரத் பந்த் நடைபெற்றது. தமிழகத்தில் நேற்று அதிமுக தரப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் தேமுதிக சார்பில் திருச்சி ரயில்வே நிலையம் அருகே இன்று காலை 11 மணி அளவில் பெட்ரோல் விலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெற உள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல் விலையைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படும்.
இந்த ஆர்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகளும், கட்சி சார்பு அணி நிர்வாகிகளும், தொண்டர்களும், பொது மக்களும், தாய்மார்களும் கலந்து கொண்டு வெற்றியடையச் செய்ய வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டு கொண்டுள்ளார்.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications