வரத்து அதிகரிப்பு: மீன் விலை கடும் வீழ்ச்சி

மீன்கள் இனப்பெருக்க காலமான கடந்த ஏப்ரல் 15ம் தேதியில் இருந்து மே 31ம் தேதி வரை விசைப்படகுகள் கடலுக்கு மீ்ன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த 45 நாள் தடை காரணமாக கட்டுமரப்படகுகளில் மட்டும் மீன்பிடி தொழில் நடந்தது. இதனால் மீன்வரத்து குறைந்து மீன்களின் விலை உயர்ந்தது.
இந்த நிலையில் மீன்பிடி தடை காலம் முடிந்து கடந்த 1ம் தேதி முதல் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இதையடுத்து மீன்களின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மீன்களின் விலை சுமார் 50 நாட்களுக்கு பிறகு நேற்று குறைந்தது. நெல்லையில் 800 ரூபாய் வரை விற்கப்பட்ட சீலா மீன் 400 ரூபாய்க்கு கிடைக்கிறது. முதல் ரக சீலா மீன் 500 ரூபாயாக இருந்தது.
இதே போன்று பாறை மீன் ரூ.360லிருந்து ரூ.240 ஆகவும், விளா மீ்ன் பெரியது ரூ.380லிருந்து ரூ.360கவும் விற்கப்பட்டது. மேலும் பல்வேறு வகை மீன்களின் விலையும் ரூ.100லிருந்து 50க குறைந்துள்ளது. இதனால் பொது மக்கள், மீன்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications