நர்சிங் படிப்புக்கான விண்ணப்ப வினியோகம் துவக்கம்: மாணவிகள் அதிக ஆர்வம்
சென்னை: தமிழகத்தில் மருத்துவம் சார்ந்த படிப்புகளான பி.எஸ்.சி. நர்சிங், பி.பார்ம், பி.பி.டி, பி.ஏ.எஸ்.எல்.பி. உள்ளிட்டவற்றில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த பட்ட படிப்புகளான பி.எஸ்.சி. (நர்சிங்), பி.பார்ம், பி.பி.டி, பி.ஏ.எஸ்.எல்.பி.(செவித்திறன் பேச்சு மற்றும் மொழி நோய் குறியியல் பட்டப்படிப்பு), பி.எஸ்.சி. (ரேடியோடயக்னோசிஸ்) டெக்னாலஜி, பி.எஸ்.சி. ரேடியோதெரபி, பி.ஒ.டி. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் நேற்று முதல் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்த விண்ணப்பங்கள் கிடைக்கின்றன.
ஒரு விண்ணப்ப படிவத்தின் விலை ரூ.350. விண்ணப்பம் பெற கடைசி நாள் ஜூன் 13ம் தேதி ஆகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வரும் 15ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
நர்சிங் படிப்பில் சேர மாணவிகள் அதிக ஆர்வமாக உள்ளனர். விண்ணப்ப வினியோகம் துவங்கிய முதல் நாளே ஏராளமான மாணவிகள் தங்கள் பெற்றோர்களுடன் வந்து விண்ணப்பங்கள் வாங்கிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications