நிதி அமைச்சகத்தில் திடீர் தீ விபத்து: முக்கிய கோப்புகள் எரிந்து நாசம்-சதி?
Subscribe to Oneindia Tamil

டெல்லி நார்த் ப்ளாக் அலுவலகத்தில் நிதி அமைச்சகத்தின் 14,15 ஆகிய அறைகளில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு உடனடியாக தகவல் தரப்பட்டது. நான்கு தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக நிதி அமைச்சகம் சென்றன. சுமார் ஒன்றரை மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது.
இந்த விபத்தில் இரண்டு அறைகளிலும் இருந்த ஏராளமான கோப்புகள், கணிணிகள் மற்றும் ஏசிகள் ஆகியவை எரிந்து நாசமாகி விட்டன. தீவிபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. நாட்டின் நிதி அமைச்சகத்தில் முக்கிய கோப்புகள் உள்ள இடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டிருப்பதால் சதி ஏதும் இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications