மாவோயிஸ்டுகளிடம் இருப்பது வில்லும் அம்பும் மட்டுமல்ல.. ராக்கெட் லாஞ்சர்களுமாம்!
டெல்லி: நாட்டின் நூற்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களை தங்கள் வசம் வைத்திருக்கும் மாவோயிஸ்டுகளிடம் இப்பொழுது ராக்கெட் லாஞ்சர் உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்களும் இருப்பதாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.
மாவோயிஸ்டுகள் வனப்பகுதியில் பழங்குடியினரின் ஆதரவுடன் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். இதுவரை இல்லாத வகையில் மாவோயிஸ்டுகளிடம் அதிநவீன சொகுசு ஆயுதங்களும் குவியத் தொடங்கியிருக்கின்றன. ராக்கெட் லாஞ்சர்களை அவர்களே தயாரித்தும் வைத்திருக்கின்றனர். இந்த ஆயுதங்கள் நாட்டின் துணை ராணுவத்தை மட்டுமல்ல.. ராணுவத்தையே எதிர்த்துப் போரிடும் வகையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ராக்கெட் லாஞ்சர்கள் தயாரிப்புக்காக மட்டும் கடந்த 12 ஆண்டுகளாக ரூ40 கோடி அளவில் செலவு செய்திருக்கின்றனர் மாவோயிஸ்டுகள். கடந்த ஆண்டு மாவோயிஸ்டுகளின் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த அன்னா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மாவோயிஸ்டுகளின் அதிநவீன ஆயுதங்கள் பற்றிய கூடுதல் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
மொத்தம் 8 ஆயிரம் ராக்கெட் லாஞ்சர்களை மாவோயிஸ்டுகள் தயாரித்து வைத்திருப்பதாகவும் ஆனால் அவற்றின் தரம் சந்தேகத்துக்குரியது என்றும் கூட அன்னா கூறியிருக்கிறார்.
இருப்பினும் இதுவரை மாவோயிஸ்டுகள் மறைவிடங்களில் இருந்து பெரிய அளவிலான ராக்கெட் லாஞ்சர்கள் கைப்பற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications