தமிழக மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்களுக்கு அனுமதி: டாக்டர் மயில்வாகணன் நடராஜன் தகவல்
சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு கூடுதலாக 50 இடங்களை இந்திய மருத்துவ கவுன்சில் வழங்கியுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மயில்வாகணன் நடராஜன் கூறுகையில்,
தமிழ்நாட்டில் 17 அரசு மருத்துவக் கல்லூரிகளும், 13 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன. அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1,653 இடங்கள் உள்ளன. அவை தமிழ்நாட்டில் நடத்தப்படும் மருத்துவ கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படும். இந்த இடங்கள் தவிர அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு 292 இடங்கள் சென்றுவிடும். மொத்தம் 1945 இடங்கள் உள்ளது.
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் ஏற்கனவே எம்.பி.பி.எஸ். இடங்கள் 50 மட்டுமே இருந்தன. இந்த நிலையில் இந்த ஆண்டு மேலும் 50 இடங்களுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கி உள்ளது. இதனையடுத்து செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் மொத்தம் 100 இடங்கள் உள்ளது.
இதே போல வேலூரில் உள்ள சி.எம்.சி.மருத்துவக் கல்லூரியில் உள்ள இடங்களின் எண்ணிக்கை 60ல் இருந்து 100க உயர்த்தப்பட்டுள்ளது. கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியில் உள்ள 100 இடங்களை 150க அதிகரித்து இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications