தெலுங்கானாவை எதிர்க்கும் எந்தக் கட்சிக்கும் கூட்டணியில் இடம் கிடையாது: சுஷ்மா

வாரங்கல் மாவட்டத்தில் இடைத்தேர்தலையொட்டி நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் சுஷ்மா ஸ்வராஜ் பேசியதாவது:
தனித் தெலுங்கானா மாநில கோரிக்கையை வலியுறுத்தும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியானது காங்கிரஸ், தெலுங்குதேசம் ஆகியவற்றுடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் கூட்டணி வைத்திருக்கிறது.
2 எம்.பிக்களை மட்டுமே வைத்திருக்கக் கூடிய தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியால் தனி மாநில கோரிக்கையை அடைந்துவிட முடியாது. தனித் தெலுங்கானாவை உருவாக்க வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருக்கும் பாஜக போன்ற தேசியக் கட்சியுடன் இணைந்து நின்றால்மட்டுமே தெலுங்கானா கோரிக்கை சாத்தியமாகும்.
பாரதிய ஜனதா போன்ற தேசியக் கட்சி ஒன்றின் ஆதரவு இல்லாமல் எப்படி தனித் தெலுங்கானாவை அமைக்கப் போகிறோம் என்பதை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி மக்களுக்கு விளக்கியாக வேண்டும்.
கடந்த 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9- ந் தேதி தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை என்றார் அவர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications