கள்ளக்காதலனுடன் மகள் ஓடியதால் மருமகன் வீட்டில் அப்பா தற்கொலை!
திருச்செங்கோடு: தனது மகள் கள்ளக்காதலனோடு ஓடிப் போனதால் பெரும் அவமானமடைந்த தந்தை தனது மருமகன் வீட்டுக்கு வந்து தற்கொலை செய்து கொண்டார்.
திருச்செங்கோடு அருகே உள்ள தேவனாங்குறிச்சியை சேர்ந்தவர் பெருமாள் (45). இவரது மகள் அன்பு. 22 வயதான இவரை, ரமேஷ் என்பவருக்குக் கட்டிக் கொடுத்தார் பெருமாள். இத்தம்பதிக்கு 2 குழந்தைகளும் உள்ளனர்.
இந்த நிலையில், ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த அன்புவுககும், அதே மருத்துவமனையில் பணியாறறி வந்த இன்னொரு நபருக்கும் இடையே கள்ளக் காதல் கிளர்ந்தது. இருவரும் நெருக்கமாக பழகி வந்தனர்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தனது கணவர், பிள்ளைகளை விட்டு விட்டு அந்த நபருடன் ஓடிப் போனார் அன்பு. இதுகுறித்து அதிர்ச்சி அடைந்த ரமேஷ் மாமனாருக்குத் தகவல் தெரிவித்தார். பதறியடித்து ஓடி வந்தார் பெருமாள். இருவரும் வேதனையுடன் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று பெருமாள் தனது மருமகன் வீட்டிலேயே தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications