For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிறுபான்மையினர் கோட்டா-ஹைகோர்ட் உத்தரவை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: கல்வி நிறுவனங்களில் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு அளிப்பதை ரத்து செய்யும் ஆந்திர உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

கல்வி நிறுவனங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்குள் சிறுபான்மையினருக்கு 4.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஆந்திர உயர்நீதிமன்றம் மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதித்தது.

இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் ஆந்திர உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

English summary
The Supreme Court on Monday expressed its displeasure and pulled up the government for its casual handling of the 'complex' and 'sensitive' issue of 4.5 percent sub-quota for minorities within the 27 percent reservation for OBCs in central educational institutions like IITs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X