ஓட்டுப் போட புதுக்கோட்டை வாக்காளர்கள் தயார்-நாளை வாக்குப் பதிவு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை இடைத் தேர்தலில் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக போலீஸார் தவிர மத்திய பாதுகாப்புப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை தொகுதியில் சட்டசபை உறுப்பினராக இருந்து வந்த சிபிஐ கட்சியின் முத்துக்குமரன் மரணமடைந்ததால், அங்கு இடைத் தேர்தல் வந்துள்ளது.
இத்தேர்தலை திமுக, மதிமுக, பாஜக, பாமக ஆகியவை நிராகரித்து விட்டன. அதிமுகவும், தேமுதிகவும் மட்டும் போட்டியிடுகின்றன. அதிமுக சார்பில் கார்த்திக் தொண்டைமானும், தேமுதிக சார்பில் மாவட்டச் செயலாளர் ஜாகிர் உசேனும் போட்டியிடுகின்றனர்.
இந்திய ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட சில குட்டிக் கட்சிகளும், சுயேச்சைகளும் களத்தில் உள்ளனர்.
நேற்றுடன் பிரசாரம் முடிந்து விட்டது. இன்று ஓய்வு நாள். நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கும்.
மொத்தம் 224 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications