8 வயது மகளை பப்பில் மறந்துவிட்டுச் சென்ற யு.கே.பிரதமர்
Subscribe to Oneindia Tamil

இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் தனது மனைவி சமந்தா, மகள் நான்சி(8) மற்றும் 22 மாதக் குழந்தையான பிலாரன்ஸ் மற்றும் நண்பர்களுடன் கேட்ஸ்டென்னில் உள்ள ப்ளவ் இன்னில் மதிய உணவு உண்டார். அதன் பிறகு தனது பாதுகாவலர்களுடன் அவர் ஒரு காரில் ஏறி வீட்டுக்கு சென்றார்.
குழந்தைகள் சமந்தாவுடன் வருவார்கள் என்று நினைத்து அவர் சென்றுவிட்டார். நான்சி தனது அப்பாவுடன் காரில் சென்றுவிட்டார் என்று நினைத்து சமந்தா வேறொரு காரில் வீட்டுக்கு கிளம்பிவிட்டார்.
வீட்டுக்கு சென்ற பிறகு தான் நான்சி எந்த காரிலும் இல்லை என்பது தெரிய வந்தது. உடனே பப்புக்கு போன் செய்து கேட்டபோது நான்சியை கழிவறை அருகே பார்த்ததாகவும், அவர் பத்திரமாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து கேமரூன் அந்த பப்புக்கு சென்று மகளை அழைத்து வந்தார்.
இந்த சம்பவம் இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications