பீர் விலை உயர்வு: தமிழக அரசு அதிரடி.. அடுத்து பிராந்தி, விஸ்கி, ரம், ஒயின்?

தமிழக அரசின் இலவச திட்டங்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூலம் வரும் வருவாய் கைகொடுத்து வருகிறது. தற்போது தமிழக அரசின் கூடுதல் இலவச திட்டங்களுக்காக டாஸ்மாக் விற்பனையை அதிகரிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதனால் அனைத்து கடைகளுக்கும் 20 சதவீதம் வரை விற்பனையை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரபல வெளிநாட்டு மதுபானங்களும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. கடந்தாணடு டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது. பட்ஜெட்டின் போது வெளிமாநில ஒயின் மற்றும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது. இந்நிலையில் பீரின் விலை இன்று முதல் உயர்த்தப்படுகிறது. ரூ.65, 75, 85க்கு விற்பனை செய்யப்பட்ட பீரின் விலை ரூ.70, 80,90க அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபானங்களான பிராந்தி, விஸ்கி, ரம், வோட்கா, ஜின், ஒயின் போன்றவற்றின் விலையும் விரைவில் உயரலாம் என்று தெரிகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications