கை நிறையப் பணம், போன், சிம் கார்டுகளுடன் 8 சீன ஒற்றர்கள் கைது
மந்தி: இமாச்சல் பிரதேச மாநிலத்திற்குள் ஊடுறுவிய 8 சீன உளவாளிகளை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து ரூ. 30 லட்சம் பணம், மொபைல் போன், சிம் கார்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தச்சர்கள் என்ற போர்வையில் இவர்கள் இமாச்சலுக்குள் வந்துள்ளனர். அங்குள்ள ஒரு பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கியஉள்ளனர். அந்த வீட்டின் மதிப்பு ரூ. 2 கோடி என்று கூறுகிறார்கள். அவ்வளவு பெரிய வீட்டில் பல ஆண்டுகளாக இவர்கள் வசித்து வந்ததால் போலீஸாருக்கு சந்தேகம் வந்தது. இந்த வீடு திபெத்திய மதத் தலைவர் ஒருவருக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது.
இந்த மதத் தலைவர் தற்போது தலைமறைவாகி விட்டார். டெல்லிக்கு அவர் ஓடிப் போய்விட்டதாக கூறப்படுகிறது. அவரைப் பிடிக்கஇமாச்சல் பிரதேசத்திலிருந்து டெல்லிக்கு தனிப்படை போலீஸார் விரைந்துள்ளனர்.
பல காலமாக இந்த உளவாளிகள் இங்கு தங்கியிருந்ததால் இவர்கள் என்ன மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
சமீபத்தில்தான் தன்னைக் கொல்ல சீனா சதித் திட்டம் தீட்டியிருப்பதாக திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமா கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். எனவே இந்த சீன உளவாளிகளிடம் அத்தகைய திட்டம் ஏதும் இருந்ததா என்பதுகுறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications