டுவிட்டரில் நரேந்திர மோடியைத் தொடரும் 7 லட்சம் பேர்!

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி டுவிட்டரில் உள்ளார். அவ்வப்போது நடக்கும் நிகழ்ச்சிகளை அவ்வப்போதே டுவிட்டர் மூலம் மக்களுக்கு தெரிவி்தது ஒளிவு, மறைவில்லா ஆட்சி நடத்தி வருகிறார். அவர் கடந்த 2009ம் ஆண்டு முதல் தொடர்ந்து 4 ஆண்டுகளாக டுவிட்டரில் உள்ளார். டுவிட்டரில் பிரபலமான அரசியல் தலைவர் யார் என்றால் அது மோடி தான் என்பதில் சந்தேகமில்லை. இதை நிரூபிப்பது போன்று டுவிட்டரில் அவரை லட்சக்கணக்கானோர் தொடர்கின்றனர்.
11-11-2011 அன்று 4 லட்சம் பேர் மோடியை டுவிட்டரில் தொடர்ந்தனர். இந்த எண்ணிக்கை 3-3-2012 அன்று 5 லட்சமாகவும், 1-5-2012ல் 6 லட்சமாகவும் தற்போது 7 லட்சமாகவும் அதிகரித்துள்ளது. சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்தாளை முன்னிட்டு மோடி டுவிட்டரில் தினமும் ஒரு விவேகானந்தரின் பொன்மொழி என்று ஒரு ஆண்டுக்கு இந்த வழக்கத்தை தொடர்வது என்று முடிவு செய்தார்.
அவர் குறிப்பிட்ட சில அரசியல் தலைவர்கள், செய்தி வெளியிடும் இணையதளங்கள், அவரது நல விரும்பிகள் மற்றும் தொண்டர்களை டுவிட்டரில் தொடர்கிறார். ஸ்டாண்டர்ட் அன்ட் பூவர் நிறுவனம் இந்திய பொருளாதாரம் குறித்து எச்சரித்தும் அதை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கண்டுகொள்ளாமல் இருந்ததை மோடி டுவிட்டர் மூலம் உலகிற்கு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications