மதுரை ஆதீனத்தின் புகழுக்கே களங்கம் ஏற்பட்டு விட்டது: விஎச்பி
மயிலாடுதுறை: தலைமறைவாகி விட்ட நித்தியானந்தாவால் மதுரை ஆதீனத்தின் புகழுக்கே களங்கம் ஏற்பட்டுள்ளது. அவரை உடனடியாக மதுரை ஆதீனம் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாவட்டச் செயலாளர் அழகிரிசாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து மயிலாடுதுறையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கர்நாடகாவில் உள்ள பிடதி ஆசிரமத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக நித்தியானந்தாவை அம்மாநில போலீசார் தேடி வருகின்றனர். நிச்சயமாக அவர் கைது செய்யப்படுவார் அப்படி கைது செய்யப்பட்டால், மதுரை ஆதின மடத்துக்கு களங்கம் உண்டாகும்.
ஏற்கனவே ஒரு வழக்கில் சிக்கியிருந்த காரணத்தினால், கைது செய்யப்படுவதற்கு முன்பாக குமரேசன் என்ற இளைய பட்டமாக திருவாவடுதுறை ஆதினத்தில் இருந்தவரை திருவாவடுதுறை ஆதினம் நீக்கியிருக்கிறது. அதேபோல திருவாவடுதுறை ஆதீனத்தை பின்பற்றி, ஒரு மரபு வாய்ந்த மதுரை ஆதீனத்தினுடைய இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டுள்ள நித்தியானந்தாவை உடனடியாக மதுரை ஆதினம் அருணகிரிநாதர் நீக்கம் செய்ய வேண்டும்.
நித்தியானந்தா தலைமறைவாகி உள்ளது, மதுரை ஆதின புகழுக்கே களங்கம் உண்டாக்கும் செயல் என்றார் அழகிரிசாமி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications