டெங்குவையடுத்து கடையநல்லூரை உலுக்கும் வாந்தி- பேதி: 2 பெண்கள் பலி
கடையநல்லூர்: கடையநல்லூரில் டெங்கு காய்ச்சலை தொடர்ந்து வாந்தி-பேதிக்கு 2 பெண்கள் பலியாகினர்.
கடையநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பரவிய டெங்கு காய்ச்சல் தமிழகத்தையே உலுககி எடுத்து வருகிறது. டெங்கு காய்ச்சலுக்கு தென்மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மாநில சுகாதாரத்துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்ததால் தற்போது டெங்கு காய்ச்சல் ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் உள்ளது.
டெங்கு காய்ச்சல் தாக்கம் தணிவதற்குள் கடையநல்லூரில் வாந்தி-பேதிக்கு இரண்டு பெண்கள் பலியாகினர். கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி வலையர்குடியிருப்பு முருகன் தெருவைச் சேர்ந்தவர் ராக்குமுத்து மனைவி மாடத்தி. அவர் கடந்த 5 நாட்களாக வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டு கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று இறந்தார்.
அதே பகுதியைச் சேர்ந்தவர் ராக்கம்மாள். கடந்த இரு நாட்களாக வாந்தி பேதியால் பாதிக்கப்பட்ட அவர் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும் 10க்கும் மேற்பட்டோர் வாந்தி-பேதியால் கடையநலலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications