மாதம் 2 முறை வீட்டுக்கு வந்த கணவர்... சக லெக்சரருடன் எஸ்கேப் ஆன கல்லூரி ஆசிரியை!
நாமக்கல்: கல்லூரி பெண் விரிவுரையாளர் ஒருவர் தன்னுடன் பணியாற்றி வந்த சக லெக்சரருடன் கள்ளக்காதல் கொண்டு வீட்டை விட்டு போய் விட்டார். அவரைப் போலீஸார் தேடி வருகிறார்கள்.
நாமக்கல், பரமத்தி வேலூர், காளிபாளையத்தைச் சேர்ந்தவர் 32 வயதான நடராஜன். இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பெயர் விஜயலட்சுமி. 27 வயதான இவரும் விரிவுரையாளர்தான்.
இருவருக்கும் ஒன்றரை ஆண்டுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின்னர் பரமத்தி வேலூரில் உள்ள ஒரு கல்லூரியில் விரைவுரையாளராகப் பணியாற்றத் தொடங்கினார் விஜயலட்சுமி. நடராஜன் சென்னை கல்லூரியில் பணியாற்றியதால் அங்கு போய் விட்டார். மாதம் 2 முறை மட்டுமே வீட்டுக்கு வருவாராம்.
இந்த நிலையில், விஜயலட்சுமிக்கும், தனது கல்லூரியில் பணியாற்றி வந்த ஓசூரைச் சேர்ந்த விரிவுரையாளர் ஒருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டு விட்டது. கணவர் அருகில் இல்லாதது, தனிமை உள்ளிட்டவை சேர்ந்து விஜயலட்சுமியை தவறான பாதைக்குக் கொண்டு சென்று விட்டது.
இந்த நிலையில் இருவரும் தற்போது தலைமறைவாகி விட்டனர். எங்கு போனார்கள் என்பது தெரியவில்லை. இதுகுறித்து விஜயலட்சுமியின் தந்தை போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications