3 வயது மகளை சீரழித்த பிரான்ஸ் தூதரக உயர் அதிகாரி கைது
பெங்களூர்: 3 வயது மகளை சீரழித்த பிரான்ஸ் தூதரக உயர் அதிகாரி பாஸ்கல் மசூரியரை பெங்களூர் போலீசார் இன்று காலை கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பேலஸ் கிரவுண்ட்ஸில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தில் பணிபுரியும் உயர் அதிகாரி பாஸ்கல் மசூரியர்(39). அவரது மனைவி சுஜா ஜோன்ஸ். அவர் ஒரு இந்தியர். அவர்களுக்கு 7 வயது மகன், 20 மாத ஆண் குழந்தை மற்றும் 3 வயது மகளும் உள்ளனர். இந்நிலையில் தனது கணவர் தங்கள் மகளை கற்பழித்ததாக சுஜா ஜோன்ஸ் பெங்களூர் போலீசில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து பிரான்ஸ் தூதரக அதிகாரி மீது கற்பழிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே சட்ட நடவடிக்கைகள் முடியும் வரை பாஸ்கலை நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கக் கூடாது என்றும், பிரான்ஸ் குடியுரிமையுள்ள தனது குழந்தைகளை அவருடன் அனுப்பக் கூடாது என்றும் சுஜா உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா ஆகியோருக்கு கடிதம் எழுதினார்.
இந்நிலையில் இன்று காலை 6.30 மணிக்கு பாஸ்கல் கைது செய்யப்பட்டார். அவருக்கு இன்று மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு அதன் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவிருக்கிறார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications