பாஜக சங்மாவை ஆதரித்தால் காங்கிரஸுக்கு பெரும் சரிவை ஏற்படுத்தலாம்: சு.சாமி
டெல்லி: குடியரசுத் தலைவர் வேட்பாளராக சங்மாவை பாஜக ஆதரித்தால் அவருக்காக நான் பிரச்சாரம் செய்வேன் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியம் சாமி பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியை நேற்று அவரது இல்லத்தில் வைத்து சந்தி்த்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 1 மணிநேரம் நீடித்தது.
அதன் பிறகு சாமி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நானும், சங்மாவும் நீண்ட கால நண்பர்கள். குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பிரணாப் முகர்ஜி மீது இப்போதே ஏராளமான ஊழல் புகார்கள் வருகின்றன. அதனால் சங்மாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று நினைக்கிறேன்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற ஆர்வமும், துடிப்பும் சங்மாவிடம் உள்ளது. அதனால் அவர் தேர்தலில் இருந்து பின்வாங்க மாட்டார். பாஜக கூட்டணி அவரை ஆதரித்தால் அவருக்காக நாடு முழுவதும் பிரச்சாரம் செய்வேன். சங்மாவுக்கு ஆதரவாக பாஜக கூட்டணி இருந்தால் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு்க்கு பெரும் சரிவை ஏற்படுத்த முடியும் என்று நான் அத்வானியிடம் தெரிவித்தேன் என்றார்.
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications