கிங்ஃபிஷர் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால்!

Subscribe to Oneindia Tamil

Arvind kejriwal
டெல்லி: டெல்லியில் இருந்து தரம்சாலா செல்ல கிங்ஃபிஷர் விமானத்தில் ஏறிய அன்னா குழு உறுப்பினர் அரவிந்த் கெஜ்ரிவால் விமானத்தில் இருந்து கீழே இறக்கிவிடப்பட்டார்.

அன்னா குழுவின் முக்கிய உறுப்பினரான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று டெல்லியில் இருந்து தரம்சாலா செல்வதற்காக கிங்ஃபிஷர் விமானத்தில் ஏறினார். ஆனால் விமான ஊழியர்கள் அவரை கீழே இறங்குமாறு கேட்டுக் கொண்டனர். உரிய டிக்கெட் வைத்திருக்கையில் நான் ஏன் கீழே இறங்க வேண்டும் என்று அவர் கேட்டதற்கு, அவரது டிக்கெட் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதனால் கெஜ்ரிவால் ஆத்திரம் அடைந்தாலும் வேறு வழியின்றி பயணம் செய்ய முடியாமல் விமானத்தில் இருந்து கீழே இறங்கினார். ஆனால் கீழே இறங்கிய வேகத்தில் விமான ஓடுதளத்தில் போராட்டத்தில் குதித்தார்.

அவர் என்னதான் போராட்டம் நடத்தியும் அவரை விமானத்தில் அழைத்துச் செல்ல மறுத்துவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+