பிரணாப், சங்மாவுக்கு மல்லுக் கட்டப் போகிறாராம் பத்மராஜன்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: குடியரசுத் தேர்தலில் பிரணாப் முகர்ஜி, சங்மாவுக்கு "ஈடு கொடுத்து" போட்டியிட தேர்தல் மன்னன் பத்மராஜன் மனுதாக்கல் செய்துள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் ஏற்கெனவே 3 முறை போட்டியிட்டுள்ளார். 4 வது முறையாக இந்த தேர்தலில் களம் இறங்கி உள்ளார்.டெல்லியில் ரூ.15 ஆயிரம் டெபாசிட் கட்டி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
நடுப்பட்டி பஞ்சாயத்து தலைவர் தேர்தலுக்கு ஒருமுறை, பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு 11 முறை, நகராட்சி தலைவர் பதவிக்கு 3 முறை, மேயர் பதவிக்கு ஒரு முறை, இந்தியா முழுவதும் சட்டமன்ற தேர்தல்களில் 44 முறை, மக்களவைக்கு 24 முறை, மாநிலங்களவைக்கு 27 முறை உள்பட இதுவரை 134 முறை தேர்தல் களத்தை சந்தித்துள்ளார் தேர்தல் மன்னன் பத்மராஜன்!
More From
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications