சாலை விபத்தில் சிக்கி அமைச்சர் செல்லூர் ராஜுவின் மகன் மரணம்
Subscribe to Oneindia Tamil

அமைச்சர் செல்லூர் ராஜூவின் மகன் தமிழ்மணி. இவர் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு வீட்டில் தனது தந்தையுடன் வசித்து வந்தார்.
இன்று காலை மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார் தமிழ்மணி. அப்போது அடையாறு பகுதியில் போய்க் கொண்டிருந்தபோது நிலைதடுமாறி கீழே விழுந்து விட்டார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவரை தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இன்று பிற்பகல் தமிழ்மணி பரிதாபமாக மரணமடைந்தார்.
ஹெல்மட் போடாமல் டூவீலரை ஓட்டிச் சென்றதால் கீழே விழுந்த வேகத்தில் தலையில் பலத்த அடிபட்டுள்ளது. இதனால்தான் தமிழ்மணி மரணமடைய நேரிட்டுள்ளது. மேலும் அவர் செல்போனில் பேசியபடி டூவீலரை ஓட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
More From
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications