வெள்ளத்தில் தத்தளிக்கிறது அசாம்- கரைபுரண்டோடும் பிரம்மபுத்திரா- 23 மாவட்டங்கள் பாதிப்பு- 30 பேர் பலி

அசாமில் எப்போதும் வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கும் பிரம்மபுத்திரா நதி. அசாமின் பெரும்பாலான மாவட்டங்கள் பிரம்மபுத்திரா நதிக்கரையோரத்தில்தான் அமைந்திருக்கின்றன. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் தற்போது பிரம்மபுத்திராவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மொத்தம் 22 மாவட்டங்களில் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. 173 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் அவற்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வெள்ளத்தில் இதுவரை மொத்தம் 30 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் காண்டாமிருகங்கள் இருக்கும் ஒரே இடமான அசாமின் காசிரங்கா வனப்பகுதியும் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கிறது. இதனல் காசிரங்கா வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் மேடான இடங்களுக்கு நகர்ந்திருக்கின்றன.
இதனிடையே வெள்ளத்தால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ1 லட்சம் வழங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications