மீனவர்களைத் தாக்க வேண்டிய தேவை எங்களுக்கில்லை, பொய் சொல்கிறார் ஜெ.: இலங்கை கடற்படை
கொழும்பு: தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டிய தேவை தங்களுக்கு இல்லை என்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி பிரச்சனைகளை ஏற்படுத்தப் பார்க்கிறார் என்றும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது என்று இலங்கையில் இருந்து வெளியாகும் வீரகேசரி நாளிதழ் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இலங்கையில் இருந்து வெளியாகும் "வீரகேசரி" நாளிதழின் இணைய பக்கத்தில் இலங்கைக் கடற்படையின் செய்தி தொடர்பாளர் கோசல வர்ணகுல சூரிய கூறியதாக வெளியான தகவல்:
கச்சதீவு பகுதிகளில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதாக தமிழக அரசியல்வாதிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதனை வன்மையாக கண்டிக்கின்றோம். தமிழக மீனவர்களை தாக்க வேண்டிய தேவை கடற்படைக்கு கிடையாது. ஆனால் மீனவர்கள் எல்லையை மீறி இலங்கை கடற்பரப்பிற்குள் ஊடுருவி மீன் பிடிக்கின்றனர். இவர்களை கைது செய்து சட்டத்தின்படி பல முறை நடவடிக்கை எடுத்துள்ளோம். ஒரு போதும் தாக்கியதில்லை.
தமிழக முதலமைச்சரான ஜெயலலிதா இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்களை தாக்குவதாக குற்றம் சாட்டுகின்றார். இக் குற்றச்சாட்டு பொய்யானது. இதுபோன்ற குற்றச்சாட்டுகளினால் இரு நாட்டு உறவுகளுமே பாதிப்படைகின்றது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications