அண்ணா மேம்பால விபத்து... கைதான பஸ் டிரைவருக்கு உடனே ஜாமீன்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை அண்ணா மேம்பால பஸ் விபத்து தொடர்பாக கைதான டிரைவர் பிரசாத்துக்கு உடனடியாக ஜாமீன் அளிக்கப்பட்டது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா மேம்பாலத்தின்மீது 17 எம் நகரப் பேருந்து திடீரென விபத்துக்குள்ளானது. பாலத்தின் சுற்றுச் சுவரை உடைத்துக் கொண்டு அது சர்வீஸ் சாலையில் வந்து விழுந்தது. இந்த விபத்தில் 38 பேர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் இல்லை.
இந்த விபத்துக்கு பஸ் டிரைவர் பிரசாத், செல்போனில் பேசியபடி பஸ்ஸை ஓட்டியதே காரணம் என்று தெரிய வந்தது. இதையடுத்து நேற்று அவர் கைது செய்யப்பட்டார். இருப்பினும் கைதான உடனேயே அவரை போக்குவரத்து புலனாய்வு உதவி ஆணையர் இளங்கோ ஜாமீனில் விடுவித்த உத்தரவிட்டார்.
பிரசாத்தும், பஸ் கண்ட்கடரும் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
More From
-
சென்னை மின்தடைக்கு முற்றுப்புள்ளி? கடலூர், நகையில் இருந்து பறந்து வந்த ஸ்பெஷல் டீம்.. குட்நியூஸ் -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications