உரமானியக் கொள்கை விவகாரம்: ஜெயலலிதா பேச்சு அர்த்தமற்றது- கருணாநிதி
Subscribe to Oneindia Tamil

இது குறித்து அவர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு,
கேள்வி: பிரணாப முகர்ஜி குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவரது வெற்றிவாய்ப்பு எப்படி உள்ளது?
பதில்: நான் இது பற்றி ஏற்கனவே கூறிவிட்டேன். பிரணாபுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
கேள்வி: மத்திய அமைச்சரவையில் 2 புதிய அமைச்சர் பதவிகளைக் கேட்பீர்களா?
பதில்: அது குறித்து தற்போது எதுவும் சொல்ல முடியாது.
கேள்வி: உர மானியக் கொள்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளது பற்றி?
பதில்: முதல்வர் கூறுவது அர்த்தமற்றது.
More From
-
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்!












Click it and Unblock the Notifications