கோவில்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: ஜூலை முதல் அமல்
நெல்லை: இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள அனைத்து கோவில்களிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை வரும் ஜூலை மாதம் முதல் அமலுக்கு வருகிறது.
இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அபிஷேக பொருட்கள், பிரசாதங்கள் பிளாஸ்டிக் கவர்களில் வழங்கப்பட்டு வருகின்றன. அன்னதான கூடங்களிலும் பிளாஸ்டிக் டம்பளர் வழங்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 515 கோவில்கள் உள்ளன. இந்த பகுதிகளில் உள்ள கோவில்களோடு, பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோவில்கள் உள்ளிட்ட 220க்கும் மேற்பட்ட கோவில்களிலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை வரும் ஜூலை மாதம் முதல் அமலுக்கு வருகிறது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications