ஜூலை, ஆகஸ்ட்டில் பருவமழை தீவிரமடையும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்மேற்கு பருவமழை தீவிரமடைவதால் கேரளா, கர்நாடகம் மற்றும் மஹாராஷ்டிர மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது. ஜூன் மாதம் போதிய அளவு மழை கிடைக்கவில்லை. இருப்பினும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் எதிர்பார்க்கும் மழையளவுக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கடந்த 28-ந்தேதி மும்பையில் பெய்த 75.4 மி.மீ. மழையே இந்த சீசனின் அதிகபட்சமாக இருந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் ஜூனில் பெய்த மிகக் குறைந்த மழை அளவு இதுவே.
சென்னையை பொருத்தமட்டில் வடகிழக்கு பருவ மழை காலத்தில் அக்டோபர் முதல் நவம்பர் மாதங்களில்தான் பலத்த மழை பெய்யும். தற்போது வெப்பச்சலனம் காரணமாக சென்னை நகரில் லேசாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டின் மற்ற இடங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது. சென்னையில் வானம் தொடர்ந்தும் மேகமூட்டத்துடன் இருக்கும். மழைக்கும் வாய்ப்பிருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications