ஏர் இந்தியா விமானிகளின் வேலை நிறுத்தம் வாபஸ்- பணிக்கு திரும்ப முடிவு
Subscribe to Oneindia Tamil

டெல்லி உயர்நீதிமன்றத்தில் விமானிகள் வேலை நிறுத்தம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, பணி நீக்கம் செய்யப்பட்ட விமானிகளை மீண்டும் பணியில் சேர்ப்பது உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலிப்போம் என்று ஏர் இந்தியா நிறுவனம் உறுதியளித்தது.
இதைத் தொடர்ந்து தங்களது போராட்டத்தைக் கைவிடுவதாக ஏர் இந்தியா நிர்வாகத்திடம் எழுத்துப்பூர்வமாக விமானிகள் எழுதிக் கொடுத்துள்ளனர்.
ட்ரீம்லைனர் விமானங்களை இயக்குவதற்கான பயிற்சியில் பாரபட்சம் காட்டுவதாக புகார் தெரிவித்து விமானிகளின் போராட்டம் தொடங்கியது. மேலும் தொடர் உண்ணாவிரதப் போராட்டங்களும் நடத்தப்பட்டன. தற்போது அனைத்து விமானிகளுமே போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்புகின்றனர். பணி நீக்கம் செய்யப்பட்ட 100 விமானிகளும் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications