பாஜக கூட்டணியின் பி.ஏ.சங்மாவின் வேட்பு மனுவும் ஏற்பு

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜியும் பாஜக, அதிமுக, பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் பி.ஏ.சங்மாவும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
ஜூலை 19-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள் பரிசீலனை நேற்று நடைபெற்றது. அப்போது பிரணாப் முகர்ஜி மற்றும் பி.ஏ.சங்மாவின் வேட்புமனுக்களை ஏற்பது தொடர்பாக இருதரப்பிலும் பரஸ்பரம் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்றும் வேட்புமனு பரிசீலனை தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.
பி.ஏ.சங்மாவின் வேட்புமனு மீதான ஆட்சேபனையை தேர்தல் நடத்தும் அதிகாரியாக மாநிலங்களவைச் செயலாளர் அக்னிகோத்ரி நிராகரித்துவிட்டதுடன் அவரது மனுவை ஏற்பதாகவும் அறிவித்துவிட்டார்.
வேட்புமனுத்தாக்கல் செய்த போது பிரணாப் முகர்ஜி, இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் தலைவராக இருந்தார் என்பது சங்மாவின் புகார். அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டுத்தான் வேட்புமனுத்தாக்கல் செய்தார் என்கிறது பிரணாப் தரப்பு. இது தொடர்பான விளக்கம் தாக்கல் செய்யப்பட்ட பிறகு தேர்தல் அதிகாரி பிரணாப் மனு மீதான தமது முடிவை அறிவிப்பார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications