ஐ.ஜி. சிவனாண்டி சஸ்பெண்ட் உத்தரவு ரத்து: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: ஐ.ஜி. சிவனாண்டி சஸ்பெண்ட் உத்தரவை தமிழக அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
மேற்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த சிவனாண்டி நில மோசடி வழக்கில் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாகவும், மிரட்டியதாகவும் புகார் எழுந்தது. இதனையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு கடந்த டிசம்பர் மாதம் 12 ம் தேதி உத்தரவிட்டது. இந்த நிலையில் அவரின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் ஆர்.ராஜகோபால் கடந்த 29ம் தேதி உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் சிவனாண்டியின் சஸ்பெண்ட் 7-3-2012 முன்தேதியிட்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்களில் கூறப்படுகின்றது. சிவனாண்டி சஸ்பெண்ட் செய்யப்படுவதற்கு 4 நாட்களுக்கு முன்பு தான் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி கோட்ட தலைமை விழிப்புப் பணி அலுவலராக நியமிக்கப்பட்டார்.
மேலும் கடந்த அதிமுக ஆட்சியில் அதிகாரம் மிக்க பதவியான உளவுத்துறை எஸ்.பி.யாக வலம் வந்தவர் சிவனாண்டி. இதனால் முதல்வர் ஜெயலலிதாவிடம் தனிப்பட்ட முறையில் செல்வாக்கு பெற்றவராக இருந்தார். அடுத்து திமுக ஆட்சி வந்த போது சில காலம் ஓரம் கட்டப்பட்ட அவர் பின்னர் மேற்கு மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அவர் திமுக அனுதாபியாமக மாறிவிட்டார் என்று கூறி ஒதுக்கப்பட்டு வந்தார். தற்போது அதிமுக தலைமையின் அபிமானத்தை மீண்டும் பெற்றுள்ளார்.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
ரேசன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! வீடு தேடி வரும் ரேசன் பொருள்! இந்த மாதம் எப்போது வரும்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications