டெசோ மாநாட்டில் பங்கேற்க இலங்கை எம்.பி.க்களுக்கும் அழைப்பு - கருணாநிதி தகவல்
Subscribe to Oneindia Tamil

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
டெசோ மாநாட்டில் பங்கேற்க வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும், இலங்கைத் தமிழ் எம்.பி.க்களுக்கும் அழைப்பு அனுப்பப்படும்.
முல்லைப் பெரியாறு குறித்து ஆராய அமைக்கப்பட்ட நீதிபதி ஆனந்த் தலைமையிலான குழு அளித்த அறிக்கை ஒருதலைபட்சமானது. எனவே, அதனை ஏற்க மாட்டோம் என்றும், புதிய அணை கட்டப்பட்டே ஆக வேண்டும் என்றும் கேரள முதல்வர் உம்மன் சாண்டி கூறியுள்ளார். முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டப்படக் கூடாது என்பதில் தமிழகமும் உறுதியாக இருக்க வேண்டும்.
தமிழகத்தில் பயிற்சி பெற்ற இலங்கை விமானப் படையினரை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது. அவர்களுக்கு வேறு மாநிலங்களில் பயிற்சி அளிக்கப்பட்டால் அப்போது பார்ப்போம் என்றார் கருணாநிதி.
More From
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications