குடியரசுத் தலைவர் தேர்தலில் "அரசியல் பலிகடா" வாக்கப்பட்ட சதானந்த கவுடா: சரத் யாதவ் கருத்து
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலைக் கருத்தில் கொண்டே கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து சதானந்த கவுடா மாற்றப்பட்டுள்ளார் என்று பாஜகவின் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கருத்துத் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான சரத் யாதவ் கூறியுள்ளதாவது:
குடியரசுத் தலைவர் தேர்தலில் சங்மாவை பாஜக ஆதரிக்கிறது. பாஜகவின் வாக்குகள் அனைத்தும் சங்மாவுக்கு செல்ல வேண்டும் என்பதால் கர்நாடகத்தில் முதல்வர் பதவியில் இருந்து சதானந்த கவுடா மாற்றப்பட்டுள்ளார். கர்நாடகத்தில்தான் சாதி பார்க்கப்படுகிறது என்பது உண்மையல்ல..நாடு முழுவதும் ஜாதி பார்க்கப்படுகிறது.. அரசியலில் சாதி ரீதியாகவும் சில முடிவுகள் எடுக்கப்பட வேண்டியிருக்கிறது. தற்போது சதானந்த கவுடா மாற்றப்பட்டுள்ளதால் லிங்காயத் சமூகத்தினரின் வாக்குகள் அப்படியே பாஜகவுக்கு கிடைக்கக் கூடும் என்றார் அவர்,
-
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட்












Click it and Unblock the Notifications