தூத்துக்குடி கலெக்டரை கண்டித்து டாக்டர் கிருஷ்ணாமி ஆர்பாட்டம்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆஷிஷ் குமாரை கண்டித்து புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தலைமையில் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம் (தனி) தொகுதி உள்ளது. இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலம் முன்பு புதிய தமிழகம் கட்சி சார்பில் மாவட்ட கலெக்டர் ஆஷிஷ் குமாரை கண்டித்து இன்று காலை 11 மணிக்கு ஆர்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி கலந்து கொண்டு பேசியதாவது,
ஓட்டப்பிடாரம் தொகுதி மக்களுக்கு முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை, குடிநீர் வசதி போன்றவைகளை மாவட்ட நிர்வாகம் வழங்கவில்லை. இது குறித்து எனக்கு 20,000க்கும் மேற்பட்ட மனுக்கள் வந்துள்ளன. இப்பிரச்சனை குறித்து மாவட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தால் தகுந்த பதில் அளிப்பது இல்லை என்றார்.
கலெக்டரை கண்டித்து டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. ஆர்ப்பாட்டம் நடத்திய சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications