சக்திவேல், நிர்மலா ...ஒன்றாக மலை மீது தற்கொலை!
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி டிரைவரும், கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த பெண்ணும் கள்ளக்காதலுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டதால் ஒன்றாக சேர்ந்து விஷம் குடித்துச் செத்துப் போனார்கள்.
கேரளாவைச் சேர்ந்தவர் நிர்மலா. இவருக்கு வயது 25. கல்யாணமானவர். இதேபோல நாமக்கல் மாவட்டம் திருமால்பட்டி அருகே உள்ள ஊரைச் சேர்ந்தவர் 27 வயதான லாரிடிரைவர் சக்திவேல். இவருக்கும் கல்யாணமாகி விட்டது. இந்த நிலையில் நிர்மலாவுக்கும, சக்திவேலுவுக்கும் கள்ளக்காதல் மூண்டது.
இது ஊருக்கும், உற்றார், உறவினர்களுக்கும் தெரிந்து பெரும் பிரச்சினையாகி விட்டது. அடிக்கடி இருவரது வீடுகளிலும் சண்டை வெடித்தது. இதனால் மனம் நொந்து போன கள்ளக்காதலர்கள் இருவரும் வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவு செய்தனர்.
இதையடுத்து திருமால்பட்டி மலைப் பகுதிக்குச் சென்றனர். அங்கு விஷம் குடித்தனர். அப்போது அந்தப் பகுதி வழியாக வந்த சிலர் இவர்களைப் பார்த்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஏற்கனவே சக்திவேல் இறந்து விட்டார். மருத்துவமனையில் நிர்மலாவும் இறந்து போனார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications