கிழக்கு சீனக் கடலில் அதிகரிக்கும் மோதல் போக்கு- சீனாவின் ரோந்து கப்பல்களுக்கு ஜப்பான் எதிர்ப்பு
டோக்கியோ: கிழக்கு சீனக் கடற்பரப்பில் சர்ச்சைக்குரிய தியாவ்யூ தீவுகள் அருகே சீனா ரோந்து கப்பல்களை நிறுத்தியுள்ளதற்கு ஜப்பான் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
கிழக்கு சீனக் கடற்பரப்பில் சென்காகு அல்லது தியாவ்யூ என்ற தீவுகளுக்கு ஜப்பானும் சீனாவும் உரிமை கோரி வருகின்றன. தென்சீனக் கடல் போன்றே கிழக்கு சீனக் கடற்பரப்பும் தமக்கே சொந்தம் என்கிறது சீனா.ஆனால் ஜப்பானோ அது தங்கள் கடற்பரப்பில் இருக்கிறது என்கிறது. எரிவாயு வளம் அதிகம் இருப்பதாகக் கருதப்படும் இத்தீவுகள் மீது இருநாடுகளுமே கண் வைத்திருக்கின்றன. இத்தீவுகள் தற்போது தனியார்வசம் இருப்பதாகவும் அவற்றை தாம் வாங்கப் போவதாகவும் ஜப்பான் அண்மையில் கூறியிருந்தது. இதற்கும் சீனா எதிர்ப்புத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இத்தீவுகள் அருகே சீனாவின் 3 ரோந்து கப்பல்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. இதற்கு ஜப்பான் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.ஆனால் சீனர்களின் மீன்பிடி படகுகளுக்குப் பாதுகாப்பாகவே ரோந்து கப்பல்கள் நிறுத்தப்பட்டிருப்பதாக சீனா கூறியுள்ளது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications