கரண்ட் கிடையாது, தண்ணீர் கிடையாது, லீவும் கிடையாது... இந்தியாவுக்கு தப்பி வந்த பாக். வீரர்
பூன்ச்: பாகிஸ்தான் ராணுவ வீரர் ஒருவர் இந்தியாவுக்குள் தப்பி வந்துள்ளார். இந்தியாவிடம் புகலிடமும் கோரியுள்ளார். அவரை ராணுவம் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூன்ச் மாவட்டம் கெர்னி பிரிவில் இன்று காலை பாகிஸ்தான் ராணுவ வீரர் ஒருவரை நமது ராணுவ வீரர்கள் பிடித்தனர். பாகிஸ்தான் ராணுவ வீரரிடம் சோதனை நடத்தியதில் அவரிடமிருந்து எந்தவிதமான ஆயுதமும் சிக்கவில்லை.
அவரது பெயர் ஆரிப் அலி. பாகிஸ்தான் ராணுவத்தின் எல்லைப் புற ராணுவப் பிரிவைச் சேர்ந்தவர். அவரிடம் விசாரணை நடத்தியபோது, எல்லைப் புற ராணுவ வீரர்கள் பெரும் விரக்தியில் உள்ளனர். அவர்கள் தங்கும் இடத்தில் உரிய மின்சார சப்ளை இருப்பதில்லை, சாப்பாடு, குடிநீர் என எதுவும் சரியாக இல்லை. லீவு கூட கொடுப்பதில்லை. இதனால் ஏற்பட்ட விரக்தியில் தான் தப்பி வந்து விட்டதாகவும், தனக்கு இந்தியாவில் புகலிடம் தேவை என்றும் ஆரிப் அலி கூறியுள்ளார்.
ஆரிப் அலி, எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர் ஆவார்.
ஆரிப் அலியை மீண்டும் பாகிஸ்தானுக்கே அனுப்பி வைக்கப் போவதாக நமது ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications