கட்சியிலும் ஆட்சியிலும் "ரொம்ப முக்கிய" பங்காற்ற முடிவு செஞ்சுட்டாராம் ராகுல்காந்தி!

காங்கிரஸ் கட்சியிலும் ஆட்சியிலும் கூடுதல் பொறுப்புகளை ராகுல்காந்தி வகிக்க வேண்டும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கூறிவருகின்றனர். சல்மான் குர்ஷித் முதலில் இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பின்னர் திக்விஜய்சிங்கும் அதிரடியாக இதே கருத்தைக் கூறியிருந்தார்.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியிடம் நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அது ராகுல்காந்தியின் கையில்தான் இருக்கிறது என்றார்.
இந்நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பதற்காக நாடாளுமன்றத்துக்கு வந்திருந்த ராகுல்காந்தியிடமும் இதே கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த ராகுல்காந்தி, கட்சியிலும் ஆட்சியிலும் முன்பைவிட கூடுதல் பொறுப்புகளை வகிக்க முடிவெடுத்துவிட்டேன். அது குறித்து கட்சி மேலிடம்தான் முடிவு செய்யும். இந்தப் பொறுப்புகளை எப்போது ஏற்பது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியாவும் பிரதமர் மன்மோகன்சிங்கும்தான் முடிவு செய்வார்கள் என்றார் அவர்.
-
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி.. தேர்தல் பொறுப்பில் இருந்து விலகிய மாணிக்கம் தாகூர்! -
கடைசி பஸ் பிடிக்க போற மாதிரி அவசரப்பட்டது எல்லாம்.. இதுக்குத்தானா? வேட்பாளரை அறிவிக்காத காங்கிரஸ்! -
காங்கிரஸ் கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகியது ஏன்? மாணிக்கம் தாகூர் விளக்கம்! -
பேப்பரை அடித்து திருத்திய ராகுல்.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களை.. இன்னும் தேர்வு செய்யாதது ஏன்? -
தமிழக நிர்வாகிகளுக்கு அனுமதியில்லை.. காங்கிரஸ் வேட்பாளர் யார் யார்? மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவு -
கேரளா போனவருக்கு.. இங்கே வர டைம் இருக்காதா.. சொதப்பும் காங்.. ஸ்டாலினை தவிக்கவிடுகிறாரா ராகுல்? -
ராகுல் களத்தில் இறங்கியவுடன் காங்கிரஸுக்கு நல்ல செய்தி! கேரளாவில் மாபெரும் வெற்றி உறுதி! புதிய சர்வே -
தீராத "கேரளா" தலைவலி.. வென்றாலும் கூட நிம்மதியாக இருக்க முடியாது! என்ன செய்ய போகிறார் ராகுல்? -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது?












Click it and Unblock the Notifications