ஜாதகத்தில் ஜென்ம சனி: குச்சனூர் சனீஸ்வரன் கோவிலில் அமைச்சர் எம்.சி.சம்பத் பரிகார பூஜை
தேனி: தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் குச்சனூர் சனீஸ்வரன் கோவிலில் சிறப்பு பரிகார பூஜை செய்தார்.
தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தின் ஜாதகத்தில் ஜென்ம சனி நடப்பதாக அவரது குடும்ப ஜோதிடர் கூறியுள்ளார். மேலும், சனி பகவானின் உக்கிரப் பார்வையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் திருநள்ளாறுக்கு அடுத்தப்படியாக புகழ் பெற்ற குச்சனூர் சனீஸ்வரன் கோவிலில் பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து எம்.சி.சம்பத் திடீரென குச்சனூர் சனீஸ்வரன் கோவிலுக்கு வந்தார். அங்கு முதல்வர் ஜெயலலிதா பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்தார். அடுத்து தனது ராசியான துலாம் ராசிக்கும், விசாக நட்சத்திரத்திற்கும், தற்போது ஜென்ம சனி நடப்பதால் அதற்காகப் பரிகாரமும், சிறப்புப் பூஜையும் செய்தார்.
ஜென்ம சனி உள்ளவர்கள் குச்சனூர் சனீஸ்வரன் கோவிலில் வழிபட்டு பரிகார பூஜை செய்தால் அதன் தாக்கம் குறையும் என நம்பப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications