மஹாராஷ்டிரா காங்கிரஸில் உட்கட்சி மோதல் உச்சம்- பிரித்விராஜ் சவானுக்கு எதிராக 60 எம்.எல்.ஏக்கள்

தேசியவாத காங்கிரஸின் குமுறுலை எப்படியாவது குறைத்து சமாதானப்படுத்திவிடலாம் என்று காங்கிரஸ் மேலிடம் போராடிக் கொண்டிருக்கிறது. அப்படி தேசியவாத காங்கிரஸ் சமாதானம் அடைந்தாலும் மஹாராஷ்டிராவில் முதல்வர் பிரித்விராஜ் சவானுக்கான சொந்தக் கட்சியின் குடைச்சல் ஓயாதுபோல் இருக்கிறது.
விதர்பா பகுதியைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் மேலிடத்துக்கும் மாநில தலைவர் மாணிக்ராவ் தாக்கரேக்கும் பிரித்விராஜ் சவானின் செயல்பாடுகளில் அதிருப்தி தெரிவித்து புகார் கடிதம் அனுப்பியுள்ளனர். கட்சியின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் சவான் செயல்படுவதாகவும் அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே சோனியா கட்டளையை ஏற்று டெல்லி செல்ல இருந்த சவானின் பயணம் திடீரென ஒத்தியும் வைக்கப்பட்டிருக்கிறது. 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து தேசியவாத காங்கிரசை சமாதானப்படுத்தி வரும் காங்கிரஸ் கட்சி, தேவைப்பட்டால் சவானை மாற்றிவிடவும் வாய்ப்பிருக்கிறது என்றே கூறப்படுகிறது.
அப்படி சவான் நீக்கப்பட்டால் சரத்பவாரின் உறவினரான அஜித் பவாருக்குத்தான் முதல்வர் பதவி கிடைக்குமாம்!
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications