இலங்கை கடற்படையின் தாக்குதல் தொடர்ந்து கொண்டே இருந்தால்...: வைகோ எச்சரிக்கை

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கச்சத் தீவு அருகே சனிக்கிழமை (ஜூலை 21) மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. இலங்கை கடற்படையினரால் இதுவரை சுமார் 570 தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் தாக்கப்பட்டு உள்ளனர்.
உலகின் எந்த ஒரு நாடும் தனது குடிமகனை, இன்னொரு நாட்டு ராணுவம் தாக்கினால் சீறி எழுந்து, எச்சரிக்கை செய்து, தூதரக உறவுகளைத் துண்டித்துக் கொள்ளும். ஆனால் தமிழக மீனவர்கள் மீது கொலைத் தாக்குதல் நடத்தும் இலங்கை அரசுக்கு, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, ஒப்புக்குக் கூட கண்டனமோ, எச்சரிக்கையோ தெரிவித்தது இல்லை.
இலங்கை கடற்படையோடு, இந்தியக் கடற்படை தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் செய்து கொண்டது கண்டனத்துக்குரியது.
கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை கடற்படையின் தாக்குதலும், இந்திய அரசின் அலட்சியப் போக்கும் தொடருமானால் எதிர்காலத்தில் ஏற்படப் போகும் விபரீதமான விளைவுகளுக்கு இதுவே வித்தாகிவிடும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications