லண்டன் ஒலிம்பிக்: இன்று தகுதி சுற்றில் பங்கேற்கிறது இந்திய வில்வித்தை அணி

லண்டன் ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழா இன்று இரவு பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது. ஆனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பே கால்பந்து போட்டிகள் துவங்கிவிட்டன. இந்த நிலையில் இன்று வில்வித்தையின் முதல் சுற்று போட்டிகள் நடைபெற உள்ளது.
பழம் பெருமை வாய்ந்த கிரிக்கெட் மைதானமான லார்ட்ஸ் மைதானத்தில் வில்வித்தை போட்டிகள் நடைபெற உள்ளது. வில்வித்தை போட்டியின் ஆண்கள் பிரிவில் மொத்தம் 64 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் ஜெயந்தா தலுத்கர், தருண்தீப்ராய், ராகுல் பானர்ஜி ஆகிய 3 பேர் இந்தியர்கள். இன்று நடைபெற உள்ள முதல் சுற்றில் வெற்றி பெறும் 32 வீரர்கள் அடுத்த சுற்றிற்குள் நுழைவார்கள்.
அடுத்த சுற்றில் வெற்றி பெறும் 16 பேர் 3வது சுற்றிற்கு தகுதி பெறுவார்கள். 3வது சுற்றில் வெற்றி பெறும் 8 பேர் 4வது சுற்றிற்கு நுழைவார்கள். அதன்பிறகு காலிறுதி போட்டி நடைபெறும்.
பெண்கள் வில்வித்தை போட்டிகளில் இந்தியாவை தீபிகா குமாரி, பாம்பைல்யா தேவி, செய்க்ரோஸ்வாலு ஆகியோர் போட்டியிட உள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications