உ.பி.யில் பள்ளிக்கூட மேற்கூரை இடிந்து விழுந்து மாணவர்கள் 6 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஜாலிபூர்: உத்தரப்பிரதேசம் மாநிலம் பிஜ்னோர் மாவட்டம் ஜாலிபூரில் பள்ளி ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 மாணவர்கள் உயிரோடு புதையுண்டனர்.
ஜாலிபூர் கிராமத்தில் உள்ள மன்ஷா தேவி ஜூனியர் உயர்நிலைப்பள்ளியில் பள்ளிக்கூடம் முடிந்து மாணவர்கள் வெளியேறிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பள்ளிக் கூடத்தின் மேற்கூரை சரிந்தது. பல மாணவர்கள் வெளியேறிவிட்ட நிலையில் 13 பேர் மட்டும் மேற்கூரை விழுந்த இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இதில் 6 பேர் உயிரிழந்தனர். எஞ்சிய 7 மாணவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications