காவிரியை வைத்து அரசியல் செய்கிறார்கள்... சொல்கிறார் உமா பாரதி
சென்னை: காவிரிப் பிரச்சினை முற்றிலும் அரசியல் பிரச்சினையாகியுள்ளது. அதை வைத்து அரசியல் செய்ய சில அரசியல்வாதிகள் விரும்புகிறார்கள் என்று பாஜக மூத்த தலைவர் உமா பாரதி கூறியுள்ளார்.
ஆனால் அரசியல் செய்வது தமிழக அரசியல்வாதிகளா அல்லது கர்நாடக அரசியல்வாதிகளா அல்லது இரு மாநில அரசியல்வாதிகளுமா என்பதை அவர் விளக்கவில்லை.
சென்னை வந்த உமா பாரதி, பாஜக தலைமைக் கழக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், காவிரிப் பிரச்சினை முற்றிலும் அரசியல் பிரச்சினையாகி விட்டது. சில அரசியல்வாதிகள் இதை வைத்து மக்களின் உணர்வுகளுடன் விளையாடப் பார்க்கின்றனர். வாக்கு வங்கியை மனதில் கொண்டே இப்படிச் செய்கிறார்கள். இல்லாவிட்டால் எப்போதோ இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டிருக்கும்.
நான் முன்பு முதல்வராக இருந்தபோது நதி நீர் இணைப்புத் திட்டத்துக்கு முழு ஆதரவு தெரிவித்து முயன்று வந்தேன். ஆனால் மத்தியில் பாஜக ஆட்சி மாறியதும், காங்கிரஸ் கூட்டணி அரசு அதை கிடப்பில் போட்டு விட்டது.
சேது சமுத்திரத் திட்டம் ராமர் பாலத்துக்கு ஆபத்தானது. அதை ஏற்க முடியாது. முன்பு ராமர் பாலத்தை இடிக்க ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இப்போதும் அவர் தனது எதிர்ப்பில் தீவிரமாக இருக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன் என்றார் உமா பாரதி.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications