முதியோருக்கு இனி திருப்பதியில் ஸ்பெஷல் தரிசனம்
Subscribe to Oneindia Tamil

ஏழுமலை மீது அமர்ந்திருக்கும் வெங்கடேஸ்வரப்பெருமாளைக் காணவரும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் கூட ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
கூட்டம் அதிகமாவதால் வயதானவர்களும், மாற்றுத்திறனாளிகளும் சாமி தரிசனம் செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு அவர்கள் எளிதில் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் தரிசன நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளி பக்தர்கள் தினமும் காலை 10 மணிக்கும் பிற்பகல் 3 மணிக்கும் அனுமதிக்கப்படுவார்கள். இந்த புதிய நடைமுறை ஆகஸ்டு 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications