நெல்லூருக்கு சென்னையிலிருந்து சிறப்பு ரயில் புறப்பட்டது-உறவினர்கள் செல்கிறார்கள்

இந்த ரயிலில் உறவினர்கள் அனைவரும் இலவசமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் தவிர ரயில்வே அதிகாரிகள், செய்தியாளர்களும் சென்றுள்ளனர். மேலும் மருந்துப் பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே இன்று அதிகாலை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் எஸ் 11 கோச்சில் மின் கசிவால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 25 பயணிகள் கருகினர். இதில் தீக்காயங்களுடன் உயர் தப்பியோர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் இறந்தவர்கள் யாரென்று அடையாளம் காணப்படவில்லை.
இதையடுத்து தீ விபத்தில் சிக்கியோரின் உறவினர்கள் மற்றும் ரயில்வே பணியாளர்களுடன் காலை 10.30 மணியளவில் சிறப்பு ரயில் நெல்லூர் புறப்பட்டுச் சென்றது. இந்த ரயிலில் உறவினர்கள் இலவசமாக நெல்லூருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
மேலும் சென்னை சென்ட்ரலில் 9 சிறப்பு தகவல் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. தீ விபத்துக்குள்ளான ரயில் இன்று முற்பகல் 11 மணிக்கு சென்னை வந்து சேரும் என்று கூறப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications