சுதந்திர தினத்தன்று டெல்லியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த பீகார் நபர் சதி: இமெயிலால் பரபரப்பு

மாகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கடந்த 1ம் தேதி இரவு அடுத்தடுத்து 4 இடங்களில் குறைந்த சக்தி கொண்ட குண்டுகள் வெடித்தன. இதில் ஒருவர் காயம் அடைந்தார். உயிரிழப்பு எதுவுமில்லை. இந்நிலையில் ராஜஸ்தான் மாநில தலைமைச் செயலாளர் சி.கே. மேத்யூ உள்பட பல்வேறு மாநில தலைமை செயலாளர்களுக்கு அஜய் கஷ்யப் என்பவர் நேற்று ஒரு இமெயில் அனுப்பியுள்ளார்.
அந்த இமெயிலில் அவர் கூறியிருப்பதாவது,
வரும் 15ம் தேதி அதாவது சுதந்திர தினத்தன்று டெல்லியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த பீகாரைச் சேர்ந்த நபர் ஒருவர் சதித்திட்டம் தீட்டியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் அந்த இமெயிலில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளவர் குறித்த தகவல்களை தெரிவி்ததுள்ளார் என்று உளவுத்துறை தெரிவித்துள்ளது. இமெயிலை அனுப்பியவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இந்த இமெயில் கிடைத்ததையடுத்து மாநில மற்றும் மத்திய உளவுத்துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications