ஏமனில் அல்குவைதாவின் தற்கொலைப் படை தாக்குதல்- 42பேர் பலி
Subscribe to Oneindia Tamil

அப்யான் மாகாணம் ஜார் நகரில் இத்தற்கொலைப் படைத் தாக்குதல் நேற்று நிகழ்த்தபப்ட்டது. இத்தாக்குதலில் அல்குவைதாவுக்கு எதிராக அரசுப் படைகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் பழக்குடி இன தலைவர் அப்துலதீப்- அல் சயீத் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கபப்ட்டுள்ளது.
ஏமன் - அமெரிக்க கூட்டுப் படைகள் அல்குவைதா முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி 4 பேரை கொன்ற அடுத்த ஒரு மணிநேரத்தில் இத்தற்கொலைப் படைத்தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இதில் மொத்தம் 42 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த மே மாதம் முதல் ஏமனில் அல்குவைதா அமைப்புக்கு எதிராக அமெரிக்கப் படைகளும் ஏமன் ராணுவமும் இணைந்து தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications